Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!
நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.