மத்திய கல்வி அமைச்சர் சர்ச்சை பேச்சு.. திமுக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.