மன்சூர் அலிகான் மகன் போதைப்பொருள் வழக்கு... ஜாமீன் மனு நாளை விசாரணை..!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன், ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.