K U M U D A M   N E W S

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

கல்லூரிக்குள் அரிவாளுடன் வந்த மாணவர்... விசாரணையில் வெளிவந்த உண்மை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்குள் அரிவாளை எடுத்துச் சென்ற மாணவர்