புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக்குள் ஆயுதத்தை பதுக்கி எடுத்து சென்ற பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவன் மீது வழக்கு பதிவு.
விசாரணையில் அவர் இதே கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வரும் விநாயகமூர்த்தி என்பதும், மாணவர்கள் இரு தரப்பினரிடையே பகைமை இருந்து வந்ததும், அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.