K U M U D A M   N E W S
Promotional Banner

மறைவு

‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விவகாரம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரபல ரவுடி சிடி மணி கைது

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன

BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை – ரவுடியின் மனைவி மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்