K U M U D A M   N E W S

முதலமைச்சரின் இரும்புக்கரம் உண்மையை மெளனமாக்குகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.

கத்தி பட பாணியில் போராட்டம் – அரிட்டாபட்டி TO டெல்லி பறந்த கடிதம்...அண்ணாமலை சொன்ன

டங்ஸ்டன் ஏல ஒப்பந்தம் ரத்து தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்த பெண்.., இளைஞர் வெறிச்செயல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.

தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை.. உடைக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக உள்ள 40 டன் ராட்சத பாறையை அகற்றும் பணி 4வது நாளாக தீவிரம்.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - நூதன போராட்டத்தில் குதித்த மக்கள்

ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்த 20 வீடுகள் இடித்து அகற்றம்.

220 இடங்களில் துளை.., பயன்படுத்தப்படும் புதிய டெக்னாலஜி.., 3-வது நாளாக தொடரும் பணி

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கிடக்கும் 40டன் எடை கொண்ட பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்.

அண்ணாமலை இதைப்பற்றி பேசாதது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி

கச்சத்தீவு பற்றி பேசும் அண்ணாமலை அருணாச்சலை பற்றி பேசாதது ஏன்?

"இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகும்"- அண்ணாமலை

அரிட்டாபட்டி குழுவுடன் மத்திய அமைச்சரை சந்தித்த அண்ணாமலை.