K U M U D A M   N E W S

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

“வழக்கறிஞர்கள் ஆஜராக விதி வகுக்க வேண்டும்..” - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்... தேரோட்டத்திற்கு தயாராகும் மகாரதம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.

திருவண்ணாமலையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தீபாவளி | Kumudam News

திருவண்ணாமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடு விற்பனை.. ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச்சந்தையில் ரூ.8 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஜோதிடரிடம் ஆலோசனை செய்தார் உதயநிதி.. சனாதன தர்மத்திற்கு பரிகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்ய கிரிவலம் வந்ததாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

‘திருவண்ணாமலையில் கிரிவலம்’ - உதயநிதியும் தமிழிசையும் மோதல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வுமேற்கொண்ட நிலையில், இது குறித்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.