"மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" - மல்லை சத்யா விமர்சனம்!
மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.