K U M U D A M   N E W S

இனி ALL PASS கிடையாது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

5 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்கக்கூடாது என்ற கொள்கை ரத்து - மத்திய கல்வித்துறை செயலாளர்

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய  கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குண்டும்-குழியுமான சாலை.. கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.. மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள்அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்!

மயங்கிய பள்ளி மாணவர்கள்... பாக்கெட்டில் குட்கா... பாக்கெட்கள் அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நடத்துனர் மீது தாக்குதல்.. சக நடத்துநருக்காக ஓட்டுநர்கள் செய்த செயல்.. சென்னை அருகே பரபரப்பு

சென்னை புறநகர் பகுதியான இருங்காட்டுக்கோட்டை அரசு பேருந்து நடத்துனரை மர்மநபர் தாக்கியதால் பரபரப்பு.

பள்ளி ஊழியருடன் ஓரின சேர்க்கை.. செல்போன் பறிப்பு.. மாணவர்கள் கைது.. திடுக்கிடும் நெல்லை

நெல்லை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அரசு பள்ளி ஊழியரிடம் செல்போன் பணம் பறித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பைக்கில் பயணம்... விபத்தில் மரணம்... விதிமீறலால் பறிபோன +2 மாணவர்கள் உயிர்

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.