K U M U D A M   N E W S
Promotional Banner

66 லட்சம் கொள்ளை? சினிமா பாணியில் நடந்த கண்டெய்னர் சேசிங்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது - இபிஎஸ்

தங்களது கொள்கையை கல்வித்துறையில் திணித்து மனித வளத்தை குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Annamalai vs Jayakumar: "அழிவை நோக்கி அண்ணாமலை" - சூடான ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் தரமான சம்பவம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Tamilnadu BJP's New Leader: பாஜகவின் பொறுப்பு தலைவர் கேசவ விநாயகம்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ள நிலையில், புதிய தலைவராக கேசவ விநாயகம் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.