K U M U D A M   N E W S

மிரட்டல்

Madurai : ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி வீட்டை கேட்டு மிரட்டல் - துணை மேயர் மீது மூதாட்டி புகார்

Madurai Deputy Mayor Nagarajan Threatened Old Lady : 10 லட்சம் ரூபாய் கடனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு, பாதுகாவலரை வைத்து துப்பாக்கியால் சுட கூறி துணை மேயர் மிரட்டுவதாக மூதாட்டி மகனுடன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bomb Threat : பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; பதற்றத்தில் தலைநகர்

Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.