நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வானியக்குடி கடலில் மிதக்கும் கண்டெயினரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் இருந்து மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.
இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பேரிடர் காலத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலையில் உள்ள செங்கல் சூளையில் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை அருகே பெருங்களத்தூர்- வண்டலூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் தவறி விழுந்த கார் ஓட்டுனரின் உடல் 24 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.