இன்றைய விரைவுச் செய்திகள் | 12-11-2024 |
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
அதிமுக ஆட்சியிலா?? திமுக ஆட்சியிலா?? யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து விவாதிக்க தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் விலைவாசி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என திமுக மக்கள் விரோத ஆட்சி நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாவட்ட செய்திகள் மற்றும் உள்ளூர் செய்திகள் குறித்த முழு தொகுப்பினை இங்கே காணலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த முக்கிய செய்தி தொகுப்பினை இங்கே காணலாம்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொரு டீக்கடை தோறும், பெட்டிக்கடை தோறும், மளிகை கடை தோறும் எடுத்துச் சொல்லுங்கள் என அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.
பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.