K U M U D A M   N E W S

முதலமைச்சர்

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

'ரூ' பயன்படுத்தியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்டவே 'ரூ' என்ற வார்த்தை மாற்றம்

Hindi-ஐ நான் ஒரு போதும் எதிர்த்ததில்லை - Pawan Kalyan விளக்கம்

இந்தியை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை - ஆந்திர -துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்து

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு ரத்து செய்த நீதிமன்றம்..!

முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில்  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் கர்நாடக முதலமைச்சருடன் தமிழ்நாடு குழு சந்திப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் தமிழ்நாடு குழு சந்திப்பு

புதுச்சேரி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

Delimitation Row: தொகுதி மறுசீரமைப்பு - முதலமைச்சர்களுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

"மருத்துவ பாடத்திட்டம் தமிழில் வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்..!

மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.