ஆடி அமாவாசையின் மகிமை என்ன? முன்னோர் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்!
ஆடி மாதம் என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அம்மன் மாதம் என்று சொல்லி விடுவீர்கள். அது மட்டும்தான் ஆடிக்குப் பெருமையா? கொஞ்சம் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்