தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
உத்தரகாசி,மேகவெடிப்பு,காட்டாற்றுவெள்ளம்,நிலச்சரிவு,கீர்கங்கை,பத்ரிநாத்நெடுஞ்சாலை,Uttarkashi,Cloudburst,FlashFlood,Landslide,RiverOverflow,BadrinathHighway,RescueOperations