RCB VS PBKS IPL FINAL: ஐபிஎல் 2025 வெற்றி கோப்பையை வெல்லப்போவது யார்? பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!
நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.