K U M U D A M   N E W S

விஜய் பின்னால் இளைஞர்கள் செல்வது போன்ற மாயத்தோற்றம்-ராஜேந்திர பாலாஜி

தற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் பின்னால் அனைத்து இளைஞர்களும் செல்வது போன்ற மாயத்தோற்றம் உருவாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் இணையலாம்-விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு

திமுகவின் எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கை. அந்த கொள்கையில் நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

குடும்ப கட்சியாகிய திமுக.. முதல்வரை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்

“வழிப்போக்கர் போல சண்டையிடுகிறார்” – முதலமைச்சரை சாடிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

திமுக மூழ்கும் கப்பலாக உள்ளதால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி அதிமுக என்ற சிறந்த கப்பலில் பயணிக்க வேண்டும்,

அதிமுக தனித்து நிற்க தயார்.. திமுக தயாரா? சவால்விட்ட முன்னாள் அமைச்சர்

திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.

இபிஎஸ் அமைத்த கூட்டணி…அதிமுக ஆனந்தத்தில் மிதக்கிறது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு