அதிமுகவினர் 400 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு
கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு
கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு
உத்திரப்பிரேதசத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் கார் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில் கூகுள் மேப் அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
ஐந்து கல்லூரி மாணவர்கள் மீது மூன்று பிரிவுகள் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.படியில் பயணம் செய்தல், ஆபாசமாக பேசுதல், ரயில் பயணிகளை அச்சுறுத்தல் ஆகிய 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 625 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Palani Panchamirtham Issue : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கோவையை சேர்ந்த பாஜக தொழிற்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மீது பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் 4 காவலர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவக்குமார் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவரை போலீசார் தாக்கி வந்தது விசாரணையில் அம்பலமானது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம். தாக்குதலில் ஈடுபட்ட இருவீட்டாரைச் சேர்ந்த 17 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு.