ஒரே போட்டோவில் Vijay - Thiruma.. அந்த வசனம் தான் ஹைலைட் தவெக-வினரின் பரபரப்பு போஸ்டர் | TVK | VCK
"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு
"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு
வெற்றிக்கழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை. புதுசு புதுசா கழகங்கள் வருது, அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை.
புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடி பிரச்னை உருவாகும்
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்