K U M U D A M   N E W S

விமான நிலையம்

கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க  தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையில் 11 மீனவர்கள் விடுதலை.. விமானம் மூலம் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள்  இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர். 

ADMK - DMDK கூட்டணி முறிவு?- பிரேமலதா விஜயகாந்த் பதில்

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் சோகம்.. நடுவானில் மலேசிய பெண்ணிற்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!

மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மலேசிய பெண்ணிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் காப்பாற்ற முடியாமல் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

TVK Vijay புரிதல் இல்லாமல் பேசுகிறார் - பாஜக நாராயணன் திருப்பதி

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - விஜய்

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.

விஜய்யின் வருகை.. நீடித்த குழப்பம்.. உறுதியான இடம்.. முழு அப்டேட்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.