Ashish Nehra : கம்பீர் என்ன வெளிநாட்டு பயிற்சியாளரா? - தோல்வி குறித்து விளாசும் முன்னாள் வீரர்
Ashish Nehra About Gautam Gambhir : விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரையும் கவுதம் கம்பீர் அறியாதவர் கிடையாது. அவர்களுடன் சமன்பாட்டை பேண விரும்புவதற்கு, அவர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.