K U M U D A M   N E W S

TVK Vijay: விஜய் மக்கள் இயக்கம் To தமிழக வெற்றிக் கழகம்... தளபதியின் தவெக உருவான வரலாறு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சென்னையில் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டிக்கெட் எடுப்பதில் மோதல்-சென்னையில் நடத்துநருக்கு நேர்ந்த சோகம் 

பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"அவர் இதை தான் எதிர் பார்க்கிறார்.. ஆனால் அது நடக்காது" இபிஎஸ்-ஐ சைலண்டாக தாக்கிய திருமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா

பயணி தள்ளிவிட்டத்தில் நடத்துநர் உயிரிழப்பு

எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு

பயணி தள்ளிவிட்டத்தில் நடத்துநர் உயிரிழப்பு

எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு

உருக்குலைந்த கட்டிடம் – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

பெங்களூரு ஹென்னூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி . மழை காரணமாக கட்டடம் இடிந்த விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்தியராஜ் உயிரிழப்பு

ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்... தமிழகத்தில் தொடரும் சம்பவம்!

ஏர் இந்தியாவின் சிங்கப்பூர் விமானம், இண்டிகோவின் ஜெய்ப்பூர் விமானம், ஆகாஷாவின் பெங்களூர் விமானம், ஆகிய விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களுக்கு டார்க் நெட் எனப்படும் முகவரி இல்லாமல் வரும் இணையதள மிரட்டல் தகவல் வந்ததால், சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்கு பதிய அனுமதி வேண்டும்... ஆளுநரிடம் சென்ற பாஜக

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.