K U M U D A M   N E W S
Promotional Banner

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது

அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு- நீலம் புரொடக்ஷன்ஸ்

“சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என்று நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நடந்த சோகம்.. நடிகர் உயிரிழப்பு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.