கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து..!
நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யார் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமியுடன் விவாதத்திற்கு தயார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குணச்சித்தர நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி பொருட்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், சிறப்பம்சங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.