கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | Madurai High Court | Adal Padal
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | Madurai High Court | Adal Padal
கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | Madurai High Court | Adal Padal
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
RCB Winning Moment Reaction: பல வருடம் தவம் இருந்து கப் வென்ற RCB..ரசிகர்கள் நடுரோட்டில் கொண்டாட்டம்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை | Floods Affected in North East States | Assam | Manipur
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tamil Nadu School Reopen 2025 | கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் திறந்தன | TN School Reopen Today
Bakrid 2025 | பக்ரீத் பண்டிகை மதுரையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Madurai Melur Goat Market
ADMK DMDK Alliance | "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்" - முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | EPS
ராஜ்யசபா சீட் விவகாரம் - பிரேமலதா பதில் | Premalatha Vijayakanth | Rajya Sabha MP Seat | DMK | ADMK
AIADMK Rajya Sabha MP Candidate List | அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு | EPS | ADMK
TVK Vijay Education Award Function 2025 | Vijay அண்ணா தான் Full Inspiration | Kumudam News
TVK Vijay Education Award Function 2025 | அடுத்த CM Vijay அண்ணா தான்.. | Kumudam News
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.
அறிவாலயத்தில் இருக்கும் நபர்கள்.. - Nirmal Kumar | Kumudam News
நீட் பற்றி விஜய் என்ன சொல்லவராரு..? சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கும் விஜய்? - Nirmal Kumar
சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கும் விஜய்? - Nirmal Kumar | Kumudam News
விஜயும் மாணவர்களும்.. "விஜய் அண்ணா நல்லா பேசுனாரு.." மாணவர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்..
🔴LIVE: Vijay Education Award Function 2025 | தவெக கல்வி விருது விழா 2025 | TVK Vijay | Kumudam News
போன வருஷம் நான் இருந்த இடத்துல இப்போ என் தம்பி .. அக்கா சொன்ன Kutty Story | Kumudam News