சென்னை பக்கம் திரும்பிய கனமழை..? - பயத்தில் மக்கள்
சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்
முதுகலை மருத்துவப் படிப்பில் என்.ஆர்.ஐ பிரிவில் முறைகேடு என புகார்
நடிகர் சத்யராஜுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை.
லவ்வரோடு சல்லாப காதலில் மனைவி.. "ஏன் டி"னு கேள்வி கேட்ட புருஷன் - Madurai-யை அதிரவிட்ட Love Story
2025 ஐபிஎல் தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்- பிரியங்கா காந்தி