K U M U D A M   N E W S
Promotional Banner

#BREAKING | TVK Vijay Latest Update : தொண்டர்களுக்கு அன்புக்கட்டளை விடுத்த விஜய்

விழுப்புரம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வர வேண்டுமென தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்.

TVK Maanadu Special சாப்பாடு.. Menu-ல என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

TVK Maanadu Special சாப்பாடு.. Menu-ல என்னெல்லாம் இருக்கு தெரியுமா?

TVK Maanadu Live Visit: "அம்பேத்கர் வழியில் விஜய்.. தளபதிய பார்க்க Leave சொல்லிட்டோம்"

"அம்பேத்கர் வழியில் விஜய்.. தளபதிய பார்க்க Leave சொல்லிட்டோம்" என ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

TVK Maanadu : ரொம்ப நாள் தவம்.. EMOTIONAL-ஆன தவெக தொண்டர்

TVK Maanadu : ரொம்ப நாள் தவம்.. EMOTIONAL-ஆன தவெக தொண்டர்

விஜயகாந்துக்கு பின் விஜய்தான்! விஷால் சொன்ன Thug அப்டேட்... என்னவா இருக்கும்??

தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு அப்பறம் விஜய்.. விஷால் சொன்ன அந்த ஒரு விஷயம்

"விஜயகாந்திற்கு பிறகு விஜய் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" - விஷால்

தீபாவளி போனஸ் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

குழைந்தையுடன் பைக்கில் செல்லும்போது திடீரென பிடித்த தீ.. - ஜஸ்ட் மிஸ்.. திக்..திக் காட்சி

சென்னை ராயப்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தவெக மாநாட்டிற்கு முன் கிரீன் சிக்னல் காட்டிய இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூச்சு விட முடியாமல் விழுந்த 3 மாணவிகள் - தோள் மேல் தூக்கி ஓடிய அதிர்ச்சி காட்சி

சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு.

சபாநாயகருக்கு எதிரான அவதூறு வழக்கு; உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

குற்றாலம் அருவிக்கு போகாதீங்க..! - எச்சரிக்கை மக்களே..!!

தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

X தள பதிவு.. EPS-க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம் - போலீசார் அனுமதி

சென்னை வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறை அனுமதி.

ஜாமீன் கேட்ட மெரினா போதை நபர்.. நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கில் கைதான சந்திரமோகன் என்பவர் ஜாமின் கோரி மனு.

Pushpa 2 ReleaseDate: மீண்டும் புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மாற்றம்... அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷாக்கிங்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் மாற்றியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

தவெக மாநாடு.. விஜய் பெற்றோர் அன்னதானம் வழங்கி சிறப்பு பூஜை!

தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் எனவும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ஆம்னி பஸ் டிக்கெட் பல மடங்கு உயர்வு... கண்டுகொள்ளுமா தமிழக அரசு... பொதுமக்கள் புலம்பல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் - மக்களே முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு...!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. தீபாவளி போனஸ் அறிவித்தது டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது 

வெளுக்கப்போகும் கனமழை.... லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியை டார்கெட் செய்த கனமழை - விடிந்ததும் விழு பிதுங்கும் மக்கள்

புதுச்சேரியில் பரவலாக அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

பூர்விகா; 3 வது நாளாக தொடரும் ரெய்டு

பூர்விகா நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் பூர்விகா உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறை சோதனை.