K U M U D A M   N E W S
Kumudam Ad

AI

2026இல் திமுக ஒழிந்து விடும்... சீமான் சேற்றை வாரி இறைக்கிறார்! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கருணாநிதியின் அப்பாவே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கு வசதி - உயர்நீதிமன்றம் ஆணை

கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

நீட் - ஆல் மீண்டும் நடந்த பயங்கரம் - கண்ணீரில் மிதக்கும் நெல்லை - என்ன காரணம்..?

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.

சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் பதறவைக்கும் CCTV காட்சிகள்

சென்னையில் சாலை விபத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி வெளியீடு

இன்றைக்கு இங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 06) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஆபத்து!! இதுவரை இல்லாத அளவுக்கு வந்த வார்னிங்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழை எதிரொலி: 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.