K U M U D A M   N E W S

accident

ரயில் என்ஜினில் வெடித்து சிதறிய பொருள்... நள்ளிரவில் பற்றி எரிந்த தீ| Kumudam News 24x7

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயிலின் எஞ்ஜினில் தீ விபத்து.

ரயில் படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News 24x7

ரயில் படிக்கட்டில் உராய்ந்தபடி சென்றதால் கால் துண்டாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.. வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் ஒரே நேரத்தில்...

விமான சாகச ஒத்திகையை வேடிக்கை பார்த்தவரின் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விருதுநகரை உலுக்கிய பயங்கரம்.. முக்கிய நபரை தட்டி தூக்கிய போலீஸ்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெடிவிபத்து தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொழிற்சாலையில் தீ விபத்து... ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... மீட்புப்பணியில் சிக்கல்

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் ஒட்டம்பட்டியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்ட இருப்பதால் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு 

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து.. உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள்.. தேனியில் பரபரப்பு | Kumudam News 24x7

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.