வந்தாச்சு வடகிழக்கு பருவமழை.. அழையா விருந்தாளியான பாம்புகள் அச்சம் போக்கும் தீயணைப்புத்துறை
வடகிழக்கு பருவமழையில் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்த தீயணைப்புத்துறையினர்.
வடகிழக்கு பருவமழையில் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்த தீயணைப்புத்துறையினர்.
இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை பரிந்துரைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைகளின் தொகுப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து திராவிடம் எனும் சொல் எதற்காக நீக்கப்பட்டது என செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் ஆளுநர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.