K U M U D A M   N E W S

Coimbatore

தொடர் குற்றச்செயல் – ரவுடிகளுக்கு பறந்த உத்தரவு

கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.

கோவை மத்திய சிறை கைதி வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..  தனது உயிருக்கு ஆபத்து என புகார் 

கோவை மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் இருந்து வந்த விமானம்.. தரையிறங்க முடியாமல் தவிப்பு.. காரணம் என்ன?

கோவையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிக்கும் விமானம்.

சாலை மறியலில் இறங்கிய இந்து முன்னணியினர்.. பதற்றத்தில் கோவை

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம்

போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 3 பேர் கைது, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி

கழிவறையில் இறந்து கிடந்த ஆயுள் தண்டனை கைதி.. கோவை மத்திய சிறையில் பரபரப்பு

சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை

கைதான மகன்.. தந்தை எடுத்த விபரீத முடிவு

கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

என்ன நடக்கிறது கோவை மத்திய சிறையில் ?.. கைதிகளின் கதி என்ன?

அலெக்ஸ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை.

கோவையில் IT ஊழியர்கள் பணிநீக்கம் – அண்ணாமலை விமர்சனம்

தமிழக அரசு முதலீடுகளை பாதுகாப்பதில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

காவலருக்கு கத்திக்குத்து.. கும்பலாக பாலத்தில் இருந்து விழுந்த ரவுடிகள்

தப்பியோடிய நபர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தேடி வந்த போலீசார்