Dog Issue | பக்கத்து வீட்டின் வளர்ப்பு நாயால் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி | Kumudam News
Dog Issue | பக்கத்து வீட்டின் வளர்ப்பு நாயால் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி | Kumudam News
Dog Issue | பக்கத்து வீட்டின் வளர்ப்பு நாயால் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி | Kumudam News
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளை துரத்திக் கடித்ததெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி| Kumudam News | Dogbite | Chennai |Child
சென்னையில் நாய் கடித்த விவகாரத்தில், வாடிக்கையாளரின் உணவு டெலிவரியை வாசலில் வைத்த கல்லூரி மாணவர் ஃபைசலுக்கும், வங்கி ஊழியர் சண்முகநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செருப்பால் தாக்குதல் நடந்தது.
தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்
சிறுவனை கடிக்க பாய்ந்த தெரு நாய்கள்.. திக் திக் சிசிடிவி | Namakkal | Dog Bite CCTV | Kumudam News
வீட்டின் முன் விளையாடிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை திருடி சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்று குட்டிக்கு தாயாக மாறிய நாய்.. | Dog | Baby Calf | Kumudam News
பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.