K U M U D A M   N E W S

Tamilnadu

'அப்பா' என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருக்கிறது.. டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! மு.க.ஸ்டாலின் விமர்சனம்

’அப்பா’ என்னும் சொல் பொறுப்புகளை கூட்டியிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரலே, பாஜக-விற்கான டப்பிங் குரல்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தற்போது இந்தியாவிலேயே நம்பர் 1.. OPS மகன் பரபரப்பு வீடியோ

"10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த திமுக"

"2026-ல் சிறுபான்மையினரே திமுக ஆட்சியை தூக்கி எறிவார்கள்" 

"2026ல் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்"

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரதராஜ பெருமாள் கோயில் தெப்பல் உற்சவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

"யார் யாரை பிரித்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம்!" - கனிமொழி MP

"அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது"

சாராய விற்பனை; இருவர் வெட்டிக்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டிக் கொலை.

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

60 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

விஜய்-க்கு “Y" பிரிவு பாதுகாப்பு.. அச்சுறுத்தல் அதிகமாக இருந்திருக்கலாம்.. எ.வ.வேலு கருத்து

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு அச்சுறுத்தல் ஏதேனும் இருந்திருக்கலாம் என மத்திய அரசு கருதி இருக்கலாம். அதனால் அவருக்கு “Y" பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.