”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி
Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்
பலர் முன்னிலையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - செல்வப்பெருந்தகை
கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது
ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியை ரமணியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய காட்சி வெளியீடு
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு இபிஎஸ் கண்டனம்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து.
தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் குத்திக்கொலை.
கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரின் பற்களை கந்தர்வக்கோட்டை காவல் ஆய்வாளர் சுகுமாரன் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பேராசிரியரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை
சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர்
தெலங்கானாவில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நிஜாமாபாத் நகர முன்னாள் மேயர் கணவருக்கு சம்மட்டி அடி
நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியரை பெங்களூருவில் வைத்து காவல்துறை கைது செய்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? என்ற பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் சொந்த வருமானத்தை மட்டுமே பார்க்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்