போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்கள்.. உறுதியான கடும் தண்டனை
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்கள்.. உறுதியான கடும் தண்டனை
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்கள்.. உறுதியான கடும் தண்டனை
குமுதம் செய்தியின் எதிரொலி.. சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்
நெருங்கும் பேரழிவு..! பூமி அழியும் நாள் இதுதான்..! துல்லியமாக கணித்த விஞ்ஞானிகள்..!
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவு வாங்கும் 'காந்தாரா'..? அடுத்தடுத்து இரண்டு உயிர்கள்..! அச்சத்தில் படக்குழுவினர்..! | Kantara 2
Ravi Mohan Issue | "என் தன்மாத்திற்கு ஒண்ணுன்னா சும்மா இருக்க மாட்டேன்" - மௌனத்தை களைத்த ரவி மோகன்
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம்..! காவல் ஆய்வாளர் -வழங்கறிஞர் இடையே தள்ளுமுள்ளு! |Chengalpet Encroachment Issue
நண்பருடன் நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்தவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சோகம் | Wild Elephant Attack
மாதவரம் அருகே பயங்கர விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் |Chennai Madhavaram Lorry Accident News
Pahalgam Attack Update : பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு! 3 சிறார்களிடம் விசாரணை | Tirunelveli News
பாகிஸ்தானை நடு நடுங்க வைத்த பலூச் விடுதலை படையினர்! வெளியான அதிர்ச்சி வீடியோ| Baloch Liberation Army
பொள்ளாச்சி பா*லியல் வழக்கு... முட்டி மோதும் திமுக - அதிமுக | Pollachi Case Judgement | Kumudam News
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா பான் நடிகையாக வலம் வருகிறார்.
பேருந்தில் தவறி விழுந்து குழந்தை.. அரசுப் போக்குவரத்து கழகம் எடுத்த நடவடிக்கை
அண்ணாமலையார் கோயிலில் நடிகை நமீதா சாமி தரிசனம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கூச்சமே இல்லையா? - திமுகவுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
டாஸ்மாக் முறைகேடு.. மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.! - துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோ | Bhargavastra Counter Drone System
நடிகை கௌதமிக்கு தொடர்ந்து வரும் மிரட்டல்?.. பாதுகாப்பு கேட்டு மனு | Actress Gowthami | ADMK | Police
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.