K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ் சினிமாவில் மோனோபோலி.. கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு- நடிகர் உதயா உருக்கம்

"தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன்" என ’அக்யூஸ்ட்’ பட நிகழ்வில் நடிகர் உதயா உருக்கமாக பேசியுள்ளார்.