K U M U D A M   N E W S
Kumudam Ad

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

போதை ராஜாக்கள் செய்த அட்டூழியம்.. பயத்தில் நடுங்கும் மக்கள்..! திக் திக் காட்சி

சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது என்ற வரலாறு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"என் அன்புத்தம்பி பழனிசாமி" MGR பேசுவது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள்

சென்னையில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் MGR பேசுவது போல் அமைக்கப்பட்ட வீடியோ.

முதன்முறையாக ICBM ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்.. உருக்குலைந்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் 1675 கொலைகள்... எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்.. ரஷ்ய முடிவால் கலக்கமடைந்த நேட்டோ அமைப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

EPS | செயலற்ற சுகாதாரத்துறைக்கு கண்டனம் - Edappadi Palanisamy

தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கி திணறும் திமுக அரசின் சுகாதாரத்துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனம் - இபிஎஸ்