அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
ஞானசேகரனுக்கு கிடைக்க போகும் தண்டனை என்ன ? வக்கீல் விளக்கம் | Kumudam News
"ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத்தந்த காவல்துறை"- CM MK Stalin | Anna University Case Judgement | DMK
ஞானசேகரன் ஒருவர் மட்டும்தான் குற்றவாளியா ? -ஞானசேகரன் வக்கீல் விளக்கம் | Anna Univesity | ADMK | DMK
நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Armstrong Murder Case : எனக்கும் என் குடும்பத்தாருக்கும் திருவேங்கடம் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும், பாஜகவிற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வழியுறுத்தி வருகின்றன.