#BREAKING | அதிமுகவில் தொடரும் சலசலப்பு.. OPS உடன் செங்கோட்டையன் சந்திப்பு?
ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்
ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்
தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.
AIADMK Symbol Case Update : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது
1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயராம் வேதவள்ளி தம்பதிக்கு மகளாக பிறந்தார் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆல் டைம் லேடி சூப்பர் ஸ்டார் ஜெயலலிதா எனும் சாதனை மங்கை சினிமாவிலிருந்து அரசியல் வரை ஒரு பார்வை...
தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்
பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு
பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மேலூர் மக்களுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.