Kottukkaali: அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை... கொட்டுக்காளி படத்தை பாராட்டிய கமல்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.