K U M U D A M   N E W S
Promotional Banner

Alliance

முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு:பாஜக கூட்டணி கலகலத்து விட்டது-சபாநாயகர் அப்பாவு

நடைபயணத்தின்போது முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி கலகலத்து விட்டது எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News

கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மக்கள் வரி பணத்தில் வரும் திட்டத்திற்கு தனிநபர் பெயர் வைப்பது வரவேற்கத்தக்கது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்

ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக பதில்

அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை- ஓபிஎஸ் பேட்டி

“நான் அரசியல் நிமித்தமாக முதல்வரைச் சந்திக்கவில்லை” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.

2வது நாளாக தன் ''தமிழக மக்கள் உரிமை மீட்பு'' பயணத்தை தொடங்கினார் அன்புமணி...

2வது நாளாக தன் ''தமிழக மக்கள் உரிமை மீட்பு'' பயணத்தை தொடங்கினார் அன்புமணி...

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

அதிமுக கூட்டணியில் நாதக இடம்பெறுமா? இபிஎஸ் அழைப்பை ஏற்பீர்களா? - சீமான் பதில் | Kumudam News

அதிமுக கூட்டணியில் நாதக இடம்பெறுமா? இபிஎஸ் அழைப்பை ஏற்பீர்களா? - சீமான் பதில் | Kumudam News

இன்னும் 8 மாசம்தான்.. அறிகுறி தெரியுது.. அண்ணாமலை ஆருடம்

திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், 2026 தேர்தல் திமுகவுக்கு மிக மோசமான தேர்தலாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி.. "இந்த விஷயத்தில் நாம் ஒன்றாக இணைந்திருக்கோம்" - அண்ணாமலை | Kumudam News

அதிமுக-பாஜக கூட்டணி.. "இந்த விஷயத்தில் நாம் ஒன்றாக இணைந்திருக்கோம்" - அண்ணாமலை | Kumudam News

அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது- அண்ணாமலை பேட்டி

“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வீடு, வீடாக சென்று பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப மாட்டார்கள்- தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக- அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது, கூட்டணி ஆட்சி குறித்து பெரிய தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

திமுக கூட்டணி வலுவிழந்துள்ளது- தமிழிசை சௌந்தரராஜன்

திமுக கூட்டணி வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News

தவெக-வுடன் அதிமுக கூட்டணி? இபிஎஸ் பதில் | Kumudam News

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

விஜய் யார் வாக்குகளை பிரிப்பார் என்று தெரியாது? MP கார்த்தி சிதம்பரம் பேட்டி

’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“எங்களை பொறுத்தவரை அமித்ஷா சொல்வது தான்” – டிடிவி தினகரன்

தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

100 சதவீத தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாது- திருமாவளவன் ஓபன் டாக்!

“திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாகவும் உறுதியாகவும் உள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது- செல்வப்பெருந்தகை பேச்சு

”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு

Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு

தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாக போய்விட்டது- தமிழிசை செளந்தரராஜன்

திமுகவினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அது முற்றிலுமாக மூடி மறைக்கப்படுகிறது என தமிழிசை செளந்தராஜன் குற்றச்சாட்டு

துணை முதல்வர் பதவி கேட்பீங்களா? டிடிவி தினகரன் அளித்த ரிப்ளை

”பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்பது குறித்த ஜோசியம் எனக்குத் தெரியாது. எங்களின் ஒரே இலக்கு தி.மு.க ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதுதான்” என டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"அமித்ஷா சொன்னது தெரியாது,, எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்.." - ராஜேந்திர பாலாஜி பேட்டி

"அமித்ஷா சொன்னது தெரியாது,, எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்.." - ராஜேந்திர பாலாஜி பேட்டி