திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி.. காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்?
காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது
குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது
கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம்.
தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Madurai AIADMK Exclusive: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா சரவணன்? மதுரை அதிமுக கூடாரத்தின் ஹாட் டாக்!
Karunagarajan Inerview: பாஜகவில் நடப்பது என்ன? அண்ணாமலையுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி? - கருநாகராஜன் காட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை.