K U M U D A M   N E W S

America

"Late -ஆ வந்தாலும் Latest-ஆ இருக்கு.." - முதல்வரின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன். ஆனால் வரவேற்பு Latest-ஆக உள்ளது என சிகாகோவில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"வேற்றுமையில் ஒற்றுமை - இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்" - முதலமைச்சர் பெருமிதம் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின். "இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு என்பது நாடுகளை கடந்து மக்களின் உறவாக உள்ளது என உரை

முதலீட்டாளர்கள் மாநாடு 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Kumudam News 24x7

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை | Kumudam News 24x7

#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை | Kumudam News 24x7

இந்தியா-அமெரிக்கா பொருளாதார உறவில் எழுச்சி... சான் பிரான்சிஸ்கோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருவதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

CM Stalin in America : அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.... மகிழ்ச்சியாக வரவேற்ற நெப்போலியன்

CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chief Minister Stalin in America : அமெரிக்கா சென்றடைந்தார் முதலமைச்சர்

Chief Minister Stalin in America : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்.பி. நெப்போலியன் உள்ளிட்டோர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்

LIVE | Annamalai Criticize CM Stalin America Trip : ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் தோல்வியே” - அண்ணாமலை

Annamalai Criticize CM Stalin America Trip : தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

CM Stalin America Visit : முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

CM Stalin America Visit : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 17 நாட்கள் பயணத்தில், தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்த பயணம் குறித்து விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.