K U M U D A M   N E W S

சென்னையில் வேறு மாநில நபர் இடம் வாங்க முடியுமா? | ER.A.Balasubramani Explains

சென்னையில் வேறு மாநில நபர் இடம் வாங்க முடியுமா? | ER.A.Balasubramani Explains

பட்டாவில் சீலிங் problem.. இதற்கு தீர்வு என்ன? | ER.A.Balasubramani Explains

பட்டாவில் சீலிங் problem.. இதற்கு தீர்வு என்ன? | ER.A.Balasubramani Explains

அபார்ட்மெண்டில் கார் பார்க்கிங் -ஓட approval எப்படி வாங்க வேண்டும்? | ER.A.Balasubramani Explains

அபார்ட்மெண்டில் கார் பார்க்கிங் -ஓட approval எப்படி வாங்க வேண்டும்? | ER.A.Balasubramani Explains

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani | EP9

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani | EP9

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு.. ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை முன் ஆஜர்!

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்.. பின்னணியில் பாஜக உள்ளது: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு

"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

"தவெக தனித்து போட்டியிட்டால் விஜய்யை திமுக முடித்துவிடும்"- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி உறவில் புதிய திருப்பம்! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.