K U M U D A M   N E W S

UPI பரிவர்த்தனை நேரம் குறைப்பு: புதிய விதிகள் இன்று முதல் அமல்!

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கிய தூணாக விளங்கும் Unified Payments Interface (UPI) முறையில், இன்று (ஜூன் 17) முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் பண பரிமாற்றத்தை மிக விரைவாக மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

பெங்களூரில் பெண்ணை அறைந்த ஓட்டுநர்...அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

'உன் மாநிலத்திற்கே போ' என்று பெண் ஒருவரை பெங்களூரில் ரேபிடோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபி சிறையில் அடைப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அ.மலை அனுப்பிய நோட்ஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்ஸ்..!

பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அ.மலை அனுப்பிய நோட்ஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்ஸ்..!

ஊட்டியை சுத்துப் போடும் வெளியூர் ஆட்டக்காரய்ங்க! செம்ம கடுப்பில் செந்தில் & வேலு! | Kumudam News

ஊட்டியை சுத்துப் போடும் வெளியூர் ஆட்டக்காரய்ங்க! செம்ம கடுப்பில் செந்தில் & வேலு! | Kumudam News

தூதுவிட்ட தவெக.. தட்டித்தூக்கிய அதிமுக? அதிமுக ஐக்கியமாகும் பொற்கொடி..!

தூதுவிட்ட தவெக.. தட்டித்தூக்கிய அதிமுக? அதிமுக ஐக்கியமாகும் பொற்கொடி..!

"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News

"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.