வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்
வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்
வீடு மனை தொடர்பான Planning Approval | குறித்த சந்தேகங்களுக்கு பதில்
வீடு மனை தொடர்பான Planning Approval குறித்த சந்தேகங்களுக்கு பதில்
ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
பிப்ரவரியில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில், EPFO போன நிதியாண்டில் வழங்கிய 8.25% வட்டி விகிதத்தை, எவ்வித குறைவும் இல்லாமல் இந்த நிதியாண்டும் தொடர முன்மொழிந்தது. தற்போது முன்மொழிவானது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.