K U M U D A M   N E W S
Kumudam Ad

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

மகா கும்பமேளா 2025: ரயில் நிலையத்தில் ஏசி கோச்சை அடித்து நொறுக்கிய பக்தர்கள்

கும்பமேளாவிற்கு செல்வதற்காக பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்த இந்திய வம்சாவளிகள்

Al உச்சி மாநாட்டை தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி.

முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை காண குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

PM Modi France Visit 2025 : பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி.. நாளை அமெரிக்கா பயணம்

PM Modi France Visit 2025 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப். 10) அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற நிலையில் அந்நாட்டு தலைநகர் பாரிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Thiruparankundram : மீண்டும் பரபரப்பை கிளப்பிய திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

Thiruparankundram : திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு

படகோட்டிக்கு ரூ.2 கோடி அபராதம்

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 விதித்தது இலங்கை நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

MLA-வாக பதவியேற்றார் சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு.

பட்டீசுவரர் கும்பாபிஷேகம் - குவியும் பக்தர்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்மியடித்து வழிபாடு செய்து வரும் பக்தர்கள்.