K U M U D A M   N E W S

தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற சின்னத்திரை நடிகை.. வனத்துறை விசாரணை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலைபாதையில் அமைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய சின்னத்திரை நடிகையிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.